உலக காச நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று பேரழிவுக்குள்ளாக்கும் காசநோயின் ஆரோக்கியம், சமூக & பொருளாதார விளைவுகளை பற்றிப் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உலகளவில் காசநோய் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டிற்கான கருத்துரு: “வேண்டுதல்: காசநோய் இல்லா உலகிற்கான தலைவர்கள்”.