TNPSC Thervupettagam

உலக காசநோய் தினம் - மார்ச் 24

March 28 , 2023 515 days 218 0
  • 1882 ஆம் ஆண்டு இந்த நாளில், டாக்டர் ராபர்ட் கோச், காசநோயை உண்டாக்கும் ஒரு பாக்டீரியமான மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தார்.
  • காசநோய் (TB) பற்றிய பெரும் விழிப்புணர்வை உருவாக்கி, இந்த நோயை முற்றிலுமாக அகற்றும் பணியை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காசநோயானது மைக்கோபாக்டீரியம் டுயுபர்குயுலோஸிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுவதோடு இது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது.
  • உலகளவில் ஏற்படும் இறப்புக்கான முதல் 10 காரணங்களில் காசநோயும் ஒன்று ஆகும்.
  • ‘ஆம், நாம் காசநோயை முடிவுக்கு கொண்டு வரலாம்’ என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்