TNPSC Thervupettagam

உலக காசநோய் தினம் – மார்ச் 24

March 25 , 2022 886 days 353 0
  • உலகளாவிய காசநோய்ப் பெருந்தொற்று பற்றியும், இந்த நோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பற்றியும் பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் ராபர்ட் கோச் அவர்கள், காசநோயை உருவாக்கும் ஒரு பாக்டீரியத்தைக் கண்டறிந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தினைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Invest to End TB Save Lives” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்