TNPSC Thervupettagam

உலக காண்டாமிருக தினம் - செப்டம்பர் 22

September 28 , 2024 17 hrs 0 min 54 0
  • காண்டாமிருகம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவற்றின் மீதான பாதுகாப்பின் அவசரத் தேவையையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜாவான், சுமத்ரான், கருப்பு, பெரிய ஒற்றைக் கொம்பு மற்றும் வெள்ளை காண்டா மிருகங்கள் என ஐந்து காண்டாமிருகங்கள் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Keep the Five Alive' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்