உலக காண்டாமிருக தினம் – 22 செப்டம்பர்
September 24 , 2021
1069 days
351
- காண்டாமிருகத்தின் 5 இனங்களையும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- அந்த 5 இனங்கள்,
- கருப்பு நிற காண்டாமிருகம்,
- வெள்ளை நிற காண்டாமிருகம்,
- ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்,
- சுமத்திரா காண்டாமிருகம் மற்றும்
- ஜாவா காண்டாமிருகம்
- உலக காண்டாமிருக தினமானது 2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் உலக வனவிலங்கு நிதியத்தினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
- 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Post Views:
351