TNPSC Thervupettagam

உலக காது கேளாதோர் ஜூடோ சாம்பியன்சிப்

November 5 , 2021 988 days 440 0
  • ஐம்மு & காஷ்மீர் காது கேளாதோர் அணியானது இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • அரையிறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய காது கேளாதோர் அணியைச் சேர்ந்த ரகசந்தா மேஹக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தப் போட்டியானது பிரான்சிலுள்ள வெர்செய்ல்ஸ் எனுமிடத்தில் நடைபெற்றது.
  • காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அமைப்பானது இந்தப் போட்டியினை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்