TNPSC Thervupettagam

உலக காது கேளாதோர் தினம் - செப்டம்பர் 24

September 25 , 2023 332 days 151 0
  • உலக காது கேளாதோர் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பானது 1958 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் தினத்தினை அனுசரிக்கும் முன்னெடுப்பினைத் தொடங்கியது.
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் முதல் உலக மாநாடு ஆனது 1951 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அனைவருக்கும் காது மற்றும் கேட்கும் திறன் பராமரிப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்