உலக காதுகேட்புத் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக் குறைபாடு மற்றும் காதுகேளாமை ஆகியவற்றைத் தடுப்பதற்கான அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பரப்புரையாகும்.
இவ்வருடத்திற்கான கருத்துரு, “உங்கள் காதுகேட்புத் தன்மையை சோதியுங்கள்” என்பதாகும்.
மக்கள் தங்கள் காதுகேட்புத் தன்மையை வழக்கமாக சோதித்துக் கொள்ளவும் ஒரு வேளை காதுகேட்புத் தன்மை இழக்கும் சமயத்தில் முன்கூட்டியே தலையிடவும் மக்களை அனுமதிக்க உதவும் ஒரு இலவச கைபேசி செயலியான “hearWHO”என்ற செயலியை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.