TNPSC Thervupettagam

உலக காதுகேளாத இளைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப்

July 22 , 2019 1826 days 954 0
  • சீன தைபையின் தைபே நகரத்தில் நடைபெற்ற சர்வதேச காது கேளாத இளைஞர்களுக்கான பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரரும் மதுரையில் பிறந்தவருமான ஜெர்லின் அனிகா தங்கப் பதக்கம் வென்றார்.
  • இவர் ஜெர்மனியின் ஃபின்ஜா ரோசென்டால்க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார் .
  • இவர் இதே போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
  • தைபேயின் இந்தப் போட்டிக்கான 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழக வீரர் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்