TNPSC Thervupettagam

உலக காற்று தினம் - ஜூன் 15

June 17 , 2023 433 days 384 0
  • காற்றாலை ஆற்றலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்தத் தொழில்துறையில் மேலும் பல மேம்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது விண்ட்யூரோப் மற்றும் உலக காற்றாற்றல் சபை (GWEC) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இந்த ஆண்டானது, 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக காற்று தினத்தின் 16 வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்