TNPSC Thervupettagam

உலக காற்று மாநாடு

June 1 , 2018 2369 days 704 0
  • உலக காற்று மாநாட்டின் முதல் பதிப்பு 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற உள்ளது.
  • நீடித்த காற்று ஆற்றல் உற்பத்திக்காகவும் புத்தாக்க மற்றும் பசுமைத் தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதிப்பதற்காகவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆற்றல் துறை நிபுணர்களுக்கு இம்மாநாடானது ஓர் பொது மேடையை வழங்கும்.

  • இந்த மாநாடானது உலக அளவில் காற்று ஆற்றல் தொழிற்சாலைகளினுடைய மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான சந்திப்பாகும்.
  • காற்று ஆற்றல் உற்பத்திக்கான கூட்டமைப்பு நிறுவல் திறனில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றிற்கு அடுத்து உலக அளவில் இந்தியா 33 ஜிகா வாட் நிறுவல் உற்பத்தி திறனைக் கொண்ட மிகப்பெரிய நாடாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்