TNPSC Thervupettagam

உலக காற்றுத் தர அறிக்கை

March 7 , 2019 1962 days 593 0
  • ஐகியூஏர் ஏர்விஸ்வல் உலக காற்றுத் தர அறிக்கையானது ஐகியூஏர் ஏர்விஸ்வல் என்ற நிறுவனத்துடன் இணைந்து கிரீன்பீஸ் என்ற நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது
  • இந்தக் குறியீடானது காற்றில் 2.5 அளவுள்ள நுண் நுகள்கள் இருப்பதை அளவிடுகிறது.
  • இந்த அறிக்கையின்படி,
    • உலகின் மிகவும் மாசுபாடுள்ள தலைநகரங்களில் தில்லி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
    • மிகவும் மாசடைந்த நகரம் குருகிராம் ஆகும்.
    • முன்னிலையில் உள்ள 30 மாசடைந்த நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்