TNPSC Thervupettagam

உலக காலநிலை அறிக்கை 2020

April 22 , 2021 1187 days 618 0
  • உலக வானிலை அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • 2011-2020 என்ற பத்தாண்டுகள் தான் மிகவும் சூடான பத்தாண்டாக பதிவாகியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டானது பதிவாகிய மூன்று சூடான வருடங்களுள் ஒன்றாகும்.
  • வட இந்தியப் பெருங்கடலில் உருவான மிகவும் சேதம் விளைவித்த வெப்ப மண்டல புயல் அம்பன் புயல்  ஆகும்.
  • இப்புயல் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய வங்க தேச எல்லையருகே கரையைக் கடந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்