உலக காலந்தவறாமை பட்டியல் 2023
January 18 , 2023
705 days
341
- ஜப்பானிய விமான நிலையங்கள் முதல் மூன்று இடங்களையும், உலகின் முதல் 12 இடங்களில் ஒன்பது இடங்களையும் பிடித்தன.
- ஒசாகா சர்வதேச விமான நிலையமானது நேரந்தவறாமை செயல்திறன் (OTP) மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து மாட்சுயாமா, மியாசாகி மற்றும் நகோயா சுபு சென்ட்ரேர் விமான நிலையங்கள் உள்ளன.
- இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் (CJB) விமான நிலையம் இதில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
- இந்தியாவின் மற்ற விமான நிலையங்கள் எதுவும் இதன் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
Post Views:
341