TNPSC Thervupettagam

உலக காலுதைச் சண்டை (Kick Boxing) சாம்பியன்ஷிப்

November 18 , 2018 2202 days 665 0
  • 2018 நவம்பர் 5 முதல் 10 ஆம் தேதி வரை அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக காலுதைச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதான காஷ்மீர் மாணவரான ஆபித் ஹமீது தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆபித் ஹமீது 52 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டித் தொடரில் இந்தியாவிலிருந்து தங்கம் வென்ற ஒரே வீரர் இவரேயாவார்.
  • 3 காஷ்மீர் வீரர்கள் உட்பட மற்ற 8 வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • மாஸ்டர் ஹாஷிம், M.S.அப்ரோவ் மற்றும் Mr.இர்ஷாத் அஹமத் கானி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களில் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்