TNPSC Thervupettagam

உலக கால்நடை தினம் - ஏப்ரல் 30

April 30 , 2022 849 days 350 0
  • இந்த தினம் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினம் ஏப்ரல் 30 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது, உலகெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவர்களால் மேற்கொள்ளப் படும் உயிர்காக்கும் பணிகள் பற்றி எடுத்துரைக்கவும் அதனை ஊக்குவிக்கவும் வேண்டி நிறுவப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டின் உலக கால்நடை தினத்தின் கருத்துரு, "கால்நடை மருத்துவத்தின் நெகிழ்திறனை வலுப்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்