உலக குடிமைப் பாதுகாப்பு தினம் - மார்ச் 01
March 3 , 2025
31 days
58
- இது குடிமைப் பாதுகாப்பு உத்திகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச குடிமைப் பாதுகாப்பு அமைப்பின் ஒன்பதாவது பொதுச் சபை ஆனது 1990 ஆம் ஆண்டில் இத்தினத்தினை நியமித்தது.
- சர்வதேச குடிமைப் பாதுகாப்பு அமைப்பு ஆனது 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது 61 உறுப்பினர் நாடுகள், 16 பார்வையாளர் நாடுகள் மற்றும் சுமார் 23 இணை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Post Views:
58