TNPSC Thervupettagam

உலக குடிமைப் பாதுகாப்பு தினம் – மார்ச் 01

March 4 , 2022 907 days 347 0
  • குடிமைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினையும், அதற்கான தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த பணியாளர்களைப் போற்றுவதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • குடிமைப் பாதுகாப்பு, குடிமை காவல் மற்றும் அவசர நிலை மேலாண்மை ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பேரிடர்கள் மற்றும் நெருக்கடி போன்ற நிலைகளின் காரணமாக இடம் பெயர்த்தப்பட்ட மக்களின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பெருந்தொற்றிற்கு எதிராகப் போராட்டம் மற்றும் தன்னார்வலர்களின் பங்கு” (Civil defence and management of displaced populations in face of disasters and crises; role of volunteers and the fight against pandemics) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்