TNPSC Thervupettagam

உலக குடும்ப தினம் - ஜனவரி 01

January 3 , 2022 967 days 452 0
  • அமைதியைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதும், உலகம் ஒரே குடும்பம் என்று நம்ப வைப்பதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு கருத்தானது 1996 ஆம் ஆண்டு வெளியான 'One Day In Peace' என்ற குழந்தைகள் புத்தகத்தில் இருந்து உருவானது.
  • இந்தப் புத்தகத்தினை ஸ்டீவ் டயமண்ட் மற்றும் ராபர்ட் ஆலன் சில்வர்ஸ்டீன்  ஆகியோர் எழுதியுள்ளனர்.
  • One Day of Peace என்பதே இந்த ஆண்டிற்கான ஒட்டு மொத்தக் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்