இந்த நாள் நேர்மறை எண்ணத்தை ஊக்குவித்தல், ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் உலக நாடுகளிடையே சமூகம் மற்றும் சகோதரத்துவ உணர்வை நன்கு மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “பன்முகத்தன்மையை ஏற்றல், குடும்பங்களை மிக வலுப்படுத்துதல் என்பதாகும்.