TNPSC Thervupettagam

உலக குறைப்பிரசவ தினம் – நவம்பர் 17

November 20 , 2023 243 days 132 0
  • இந்த நாள் உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் குறைப் பிரசவத்துடன் தொடர்பிலான பல சவால்கள் குறித்த விழிப்புணர்வையும்.  குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையைக் கொண்டாடவும் செய்கிறது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு குறைப் பிரசவம் என்பது ஒரு முக்கியக் காரணமாகும்.
  • உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் (பத்தில் ஒன்று) குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன.
  • குறைப்பிரசவம் என்பது 37 வார கர்ப்பகாலத்திற்கு முன்னதாகவே குழந்தை பிறக்கும் நிகழ்வு ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Small actions, BIG IMPACT: Immediate skin-to-skin care for every baby everywhere” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்