TNPSC Thervupettagam

உலக குளிர்காலச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025

March 19 , 2025 14 days 85 0
  • இத்தாலி நாட்டின் டூரின் என்ற நகரில் நடைபெற்ற உலக குளிர்காலச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் இந்தியா 12 பதக்கங்களைப் பெற்றது.
  • 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உட்பட இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 33 ஆகும்.
  • பனிச்சறுக்கு மற்றும் மலைச் சரிவு பனிச்சறுக்கு ஆகியப் போட்டிகளில் இந்தியா தலா 10 பதக்கங்களையும் பலகைப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஆறு பதக்கங்களையும் பெற்றது.
  • குறுகிய பாதை வேகச் சறுக்கு, நாடு கடந்த பனிச்சறுக்குப் போட்டி மற்றும் தரைப் பந்து ஆகியப் போட்டிகளில் முறையே நான்கு, இரண்டு மற்றும் ஒரு பதக்கங்களை இந்தியா வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்