TNPSC Thervupettagam

உலக குளிர்பதனத் தினம் - ஜூன் 26

June 30 , 2024 12 hrs 0 min 31 0
  • 1824 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று கெல்வின் பிரபு பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இது ஐக்கியப் பேரரசின் டெர்பிஷையரில் உள்ள உலக குளிர்பதனத் தினத்திற்கான  செயலகத்தினால் நிறுவப்பட்டது.
  • இது குளிர் பதனிடுதல், வளி குளிரூட்டல் மற்றும் வெப்ப விசையியக்கிகள் துறையின் தரத்தினை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நவீன வாழ்க்கை மற்றும் சமூகத்தில் இந்தத் தொழில் துறை மற்றும் அதன் தொழில்நுட்பம் வகிக்கும் குறிப்பிடத் தக்கப் பங்கில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்