TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம் - நவம்பர் 20

November 23 , 2018 2194 days 576 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று உலக குழந்தைகள் தினமானது உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் குழந்தைகளுக்கிடையேயான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவது ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மாற்றி அமைப்பது” என்பதாகும்.
  • 1959 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையினால் குழந்தை உரிமைகள் மீதான பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை இத்தினம் குறிக்கிறது. மேலும் 1984 ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் மீதான ஒப்பந்தம் ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்