TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம் - நவம்பர் 20

November 22 , 2021 1010 days 328 0
  • இந்தத் தினமானது  முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அனுசரிக்கப்பட்டது.
  • பின்னர் 1959 ஆம் ஆண்டில், இதே நாளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் குழந்தைகளின் உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் இந்தத் தினத்தை அறிவிக்கத் திட்டமிட்டது.
  • 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஒரு உடன்படிக்கையினையும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
  • 1925 ஆம் ஆண்டில் ஜெனீவா நகரில் நடைபெற்ற உலக குழந்தைகள் நல மாநாட்டின் போது சர்வதேச குழந்தைகள் தினமானது  முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘ஒவ்வொரு குழந்தைகளுக்குமான  சிறந்த எதிர்காலம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்