TNPSC Thervupettagam

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் – ஜுன் 12

June 12 , 2019 1936 days 526 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 அன்று உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு மற்றும் செயல் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக 2002 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது.
  • குழந்தைத் தொழிலாளர்களின் எந்தவொரு வடிவத்திற்கும் எதிராக ஒரு உலகளாவிய இயக்கத்தை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்