TNPSC Thervupettagam

உலக கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை 2018

June 30 , 2018 2212 days 642 0
  • ஜெர்மனியின் ஹாலேயில் நடைபெற்ற உலக கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை போட்டியில் முகமது ஹிசாமூதீனுடன் (56 கிலோ), தனது இரண்டாவது சர்வதேச தங்கப் பதக்கத்தை கவுரவ் சொலாங்கி ஆகிய இருவரும் வென்றுள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களுடன் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
  • வெண்கலப் பதக்கங்கள், காமன்வெல்த் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரான அமீத் பன்கல் (49 கிலோ), இராணுவ வீரர் தீரஜ் ரங்கி (64 கிலோ) மற்றும் நரேந்தர் (91 கிலோ) ஆகியோரால் வெற்றி கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்