TNPSC Thervupettagam

உலக கை ஆரோக்கிய தினம் – மே 05

May 6 , 2021 1211 days 408 0
  • இந்தத் தினமானது உலக சுகாதார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • பல தீவிரமான தொற்றுக்களை விரட்டுவதில் கைகளின் ஆரோக்கியமானது எந்த அளவிற்கு முக்கியமானது என்பது பற்றி உலகம் முழுவதுமுள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Seconds Save Lives: Clean Your Hands’” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்