TNPSC Thervupettagam

உலக கை கழுவுதல் தினம் - அக்டோபர் 15

October 19 , 2023 308 days 202 0
  • முதலாவது உலக கை கழுவுதல் தினம் ஆனது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • நோய்களைத் தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பதற்குமான பயனுள்ள மற்றும் மலிவு விலையிலான ஒரு வழியாக சோப்பு கொண்டு கை கழுவும் பழக்கம் விளங்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தூய்மையான கைகள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்