TNPSC Thervupettagam

உலக கை கழுவுதல் தினம் - அக்டோபர் 15

October 22 , 2022 673 days 237 0
  • நோய்களைத் தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பயனுள்ள மற்றும் மலிவான வழியாக கருதப்படும் சோப்பினைக் கொண்டு கை கழுவுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உலகளாவிய கை சுகாதாரத்திற்காக ஒன்றுபடுங்கள்" என்பதாகும்.
  • இந்தத் தினமானது உலக கை கழுவுதல் கூட்டாண்மை அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்