உலக கை சுகாதார தினம் – மே 05
May 13 , 2020
1661 days
542
- உலக சுகாதார நிறுவனமானது இத்தினத்தை அனுசரிக்கின்றது.
- இந்த ஆண்டின் கருப்பொருள், “உயிர்களைக் காப்பாற்றுதல்; உங்களது கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்பதாகும்.
- இது செவிலியர்கள் மற்றும் மருத்துவ தாதிகளுக்கான ஆண்டுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
Post Views:
542