TNPSC Thervupettagam

உலக கை மீதான சுகாதார தினம் - மே 05

May 10 , 2022 839 days 293 0
  • சுகாதாரப் பாதுகாப்பில் கை மீதான சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து உலகளவில் ஊக்குவித்தல், தெரிவுநிலை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேற் கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது, 2009 ஆம் ஆண்டில் "உயிர்களை காப்போம்: கைகளை சுத்தம் செய்வோம்" என்ற உலகளாவிய வருடாந்திரப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • இது அறிவிக்கப்பட்ட தினமான மே 05 ஆம் தேதியானது உலக கை மீதான சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான உலக சுகாதார அமைப்பின் கருத்துரு, ‘பாதுகாப்பிற்காக ஒன்றுபடுவோம் : கைகளை சுத்தம் செய்வோம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்