TNPSC Thervupettagam

உலக கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15

October 17 , 2020 1414 days 517 0
  • இந்த உலகளாவியப் பிரச்சாரமானது நோய்த் தடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் சோப்புகளைக் கொண்டு கைகழுவுதல் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • முதலாவது உலகக் கைகழுவுதல் தினமானது 2008 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான உலக கைகழுவுதல் தினத்தின் கருத்துரு, அனைவருக்குமான கை சுகாதாரம்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்