TNPSC Thervupettagam

உலக கொசு தினம் - ஆகஸ்ட் 20

August 22 , 2023 366 days 166 0
  • இது பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸின் பங்களிப்பை நினைவு கூருகிறது.
  • மலேரியா தொற்றிற்கும் பெண் அனோபிலின் கொசுக்களுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்த முதல் நபர் இவரே ஆவார்.
  • 1897 ஆம் ஆண்டில் சர் ரொனால்ட் ரோஸ் மலேரியாவைப் பரப்புவதற்குக் கொசுக்கள் காரணியாக உள்ளன என்று கண்டறிந்தார்.
  • கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்