TNPSC Thervupettagam

உலக கொசு நாள் - ஆகஸ்ட் 20

August 23 , 2022 733 days 276 0
  • 1897 ஆம் ஆண்டில் கொசுக்களுக்கும் மலேரியா பரவுவதற்கும் இடையே உள்ள ஒரு தொடர்பைக் கண்டறிந்த சர் ரொனால்ட் ராஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது அனுசரிக்கப்படுகிறது.
  • அவரது கண்டுபிடிப்பின்படி, பெண் கொசுக்கள் தான் மலேரியாவை மனிதர்கள் மத்தியில் பரப்புகின்றன.
  • மலேரியா வருவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மலேரியாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அறுபத்தொன்பதாயிரம் ஆக அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்