உலக கொசுக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
பெண் கொசுக்களின் மூலம் மலேரியா ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதை 1897 ஆம் ஆண்டு பிரிட்டன் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ் கண்டறிந்ததன் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.