TNPSC Thervupettagam

உலக கொசுக்கள் தினம் – ஆகஸ்ட் 20

August 21 , 2019 1925 days 458 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 20 அன்று உலக கொசுக்கள் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • சர் ரொனால்டு  ரோஸ் என்பவரால் கொசுக்கள் மற்றும் மலேரியா பரவுதலுக்குமுள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக  1897 ஆம் ஆண்டில் உலக கொசு  தினம் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினமானது ரோஸ் என்பவரின் கண்டுபிடிப்பை அனுசரிக்கின்றது.
  • இத்தினமானது மலேரியாவின் விளைவுகள் குறித்தும் அதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தும் மலேரியாவைக் குணப்படுத்துவதற்குத் தேவையான ஆராய்ச்சிக்கான நிதியைத் திரட்டுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • O வகை இரத்தத்திற்கு கொசுக்கள் அதிக அளவில் ஈர்க்கப் படுகின்றன. இந்த கொசுக்கள் 100 மீட்டருக்கு அப்பால் இருந்தே கார்பன் டை ஆக்ஸைடை நுகரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்