இது மக்களுக்கும் புவிக்கும் ஈரநிலங்கள் வழங்கும் முக்கியப் பங்கினைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று, ஈர நிலங்கள் தொடர்பான உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியை இந்த நாள் குறிக்கிறது.
முதல் உலக சதுப்பு நில தினமானது 2021 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் உலக சதுப்பு நிலங்கள் தினத்தின் கருத்துரு, "இது ஈரநிலங்களை மீட்டெடுப்பதற்கான நேரம்" என்பதாகும்.