TNPSC Thervupettagam

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2017

December 28 , 2017 2467 days 862 0
  • சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற உலக விரைவு மற்றும் அதிரடி சதுரங்க (Blitz and Rapid) சாம்பியன்ஷிப் போட்டியில், பலமுறை உலக சதுரங்க சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ள இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்  ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவ்வை வீழ்த்தி     சாம்பியன்  பட்டம் வென்றுள்ளார்.
  • பெண்கள் பிரிவில் சீனாவைச் சேர்ந்த ஜு வென்ஜுன்  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்