2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது (UNGA), பிப்ரவரி மாதத்தின் முதல் ஏழு நாட்களை உலக சமய நல்லிணக்க வாரமாக நியமித்தது.
இந்தக் கொண்டாட்டங்கள் ஆனது, சமய நம்பிக்கைகளைச் சாராமல் மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தி, பரஸ்பர புரிதல் மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பினை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.