உலக சமய நல்லிணக்க வாரமானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளமாக இந்த வாரக் கொண்டாட்டம் திகழ்கிறது.
வெவ்வேறு சமய நம்பிக்கைகளிடையேயான உரையாடல், மரியாதை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான மிக ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக இத்தினம் செயல்படுகிறது.