உலக சமஸ்கிருத தினம் - ஆகஸ்ட் 19
August 26 , 2024
89 days
69
- 1969 ஆம் ஆண்டில், சமஸ்கிருத இலக்கண அறிஞர் பாணினியின் 2500வது ஆண்டு பிறந்த நாளின் நினைவாக இந்திய அரசானது இந்த நாளை அறிவித்தது.
- 2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது இந்த நாளைச் சர்வதேசத் தினமாக அறிவித்தது.
- பாணினி சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
- அவரது படைப்பான அஷ்டத்யாயி என்பது இன்றும் பயன்படுத்தப் படும் சமஸ்கிருத இலக்கணத்தின் ஒரு விரிவான ஆய்வறிக்கை ஆகும்.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Vedic Heritage and Tradition’ என்பது ஆகும்.
Post Views:
69