TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

February 20 , 2022 919 days 393 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது, 2008 ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று ஒரு நியாயமான உலகமயமாக்கலுக்காக, சமூக நீதிக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.
  • சமூக நீதி என்பது நாட்டினுள் மற்றும் நாடுகளுக்கு இடையே நிலவ வேண்டிய அமைதியான மற்றும் வளமான சகவாழ்வுக்கான ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "முறையான வேலைவாய்ப்பு மூலம் சமூக நீதியை அடைதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்