TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

February 24 , 2024 147 days 133 0
  • வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமூக விலக்கல், பாலினச் சமத்துவமின்மை, மனித உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
  • 2007 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையானது, பொதுச் சபையின் 63வது அமர்வில் இருந்து இந்த நாள் அனுசரிக்கப் படுவதாக அறிவித்தது.
  • 2008 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியன்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது ஒரு நியாயமான உலகமயமாக்கலுக்கான சமூக நீதிக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "இடைவெளிகளைக் குறைத்தல், கூட்டணிகளை உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்