TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

February 23 , 2025 11 hrs 0 min 13 0
  • இந்த தினம் ஆனது சமூக அநீதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலினம், இன வெறி, சமத்துவமின்மை, மதப் பாகுபாடு போன்றவற்றின் அடிப்படையிலான பல்வேறு தடைகளை தகர்ப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இது உலகளாவிய சமூக அநீதிகள் குறித்து வலியுறுத்துவதோடு, அதற்கான வேண்டிய சாத்தியமான தீர்வுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்து ஆராய்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ''Empowering Inclusion: Bridging Gaps for Social Justice' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்