TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

February 22 , 2020 1741 days 501 0
  • பாலின சமத்துவம், பழங்குடியின மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக உலக சமூக நீதி தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் "சமூக நீதியை அடைவதற்காக ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளியைத் தடுப்பது" என்பதாகும்.
  • 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் அன்று, பொதுச் சபையானது பிப்ரவரி 20 ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
  • முதலாவது உலக சமூக நீதி தினமானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி  20 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்