உலக சமூக நீதி தினம் – பிப்ரவரி 20
February 22 , 2021
1285 days
475
- இத்தினமானது சமூக நீதியின் மூலம் கையாளப்படும் நன்மைகள் மற்றும் அது குறித்த விவகாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு இத்தினமானது, “டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதிக்கான ஒரு அழைப்பு” என்ற கருத்துருவுடன் கொண்டாடப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையனது இத்தினத்தை அனுசரிப்பதற்காக 2007 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தனது ஒப்புதலை வழங்கியது.
Post Views:
475