TNPSC Thervupettagam

உலக சமூகநீதிகள் – பிப்ரவரி 20

February 22 , 2018 2410 days 673 0
  • வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகளை கையாளுவதற்கென மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி 20 ஆம் தேதி உலக சமூக நீதிநாள் (World Social Justice Day) கொண்டாடப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான சமூக நீதி நாளின் கருத்துரு Þ “முன்னேற்றத்திலுள்ள தொழிலாளர்கள்; சமூக நீதிக்கான தேடல்” (Workers on the Move: The Quest for Social Justice)
  • நவம்பர் 26, 2007 அன்று ஐ.நா. பொது அவை தன்னுடைய 63-வது பொது அவை கூடுகையிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதியானது ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்