உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2020-2022
September 8 , 2021
1329 days
623
- இந்த அறிக்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
- உலக மக்கள்தொகையின் பாதி அளவிற்கும் மேலானோர் எவ்வித சமூகப் பாதுகாப்பினையும் பெறுவதில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
- ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் மக்களே சிறந்த முறையான பாதுகாப்பினைப் பெறுகின்றனர்.
- உலகில் நான்கில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பின் நன்மை கிடைக்கப் பெறுகிறது.

Post Views:
623