TNPSC Thervupettagam

உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2020-22

September 8 , 2022 684 days 344 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பிரத்தியேக அறிக்கையை வெளியிட்டது.
  • இதன்படி உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 53% பேருக்குச் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதில்லை.
  • ஆசிய-பசிபிக் பகுதியில் 56% மற்றும் இந்தியாவில் 76%க்கும் அதிகமானோர் சமூகப் பாதுகாப்பினை பெறுவதில்லை.
  • இந்தியாவின் சமூகப் பாதுகாப்புச் செலவினமானது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%க்கும் குறைவாக உள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
  • 187 உறுப்பினர் நாடுகளின் அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரே முத்தரப்பு ஐ.நா. அமைப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்